LibreOfficeDev 25.2 உதவி
உங்கள் உரையாடலில் கட்டுப்பாடுகளைச் சேர்க்க BASIC உரையாடல் தொகுப்பியின் கருவிப் பெட்டி இலுள்ள கருவிகளைப் பயன்படுத்துக.
கருவிப் பெட்டி ஐத் திறக்க, பெரும கருவிப்பட்டையிலுள்ள கட்டுப்பாடுகளை நுழை படவுருவின் அடுத்துள்ள அம்பைச் சொடுக்குக.
கருவிப்பட்டையிலுள்ள ஒரு கருவியைச் சொடுக்குக, எ-டு, பொத்தான்.
உரையாடலில், நீங்கள் விரும்பும் அளவிற்குப் பொத்தானை இழுக்கவும்.