உள்ளடக்கங்கள் மற்றும் அகவரிசையின் அட்டவணை
உள்ளடக்கங்களின் அட்டவணை,அகவரிசை, மற்றும் அல்லது உசாத்துணையை நுழைப்பதுபோல ஓர் அகவரிசை அல்லது உசாத்துணை உள்ளீட்டை நுழைக்க ஒரு பட்டியைத் திறக்கிறது.
From the menu bar:
Choose
நடப்பு இடஞ்சுட்டி இடத்தில் ஓர் அகவரிசையையோ உள்ளடக்கங்களின் அட்டவணையையோ நுழைக்கிறது.ஓர் அகவரிசையையோ உள்ளடக்கங்களின் அட்டவணையையோ தொகுக்க, அகவரிசையை அல்லது உள்ளடக்கங்களின் அட்டவணையில் இடஞ்சுட்டியை வைத்து பிறகு நுழை - உள்ளடக்கங்களின் அட்டவணையும் அகவரிசையும் -உள்ளடக்கங்களின் அட்டவணை, அகவரிசை அல்லது உசாத்துணை ஐத் தேர்ந்தெடு.
Marks the selected text as index or table of contents entry or edits the selected index entry.
Inserts a bibliography reference.