Cross-fading

வடிவங்களை உருவாக்கியப் பின்னர் அதனை வரை பொருட்களுக்கு இடையே சரிசமமாகப் பங்கிடவும்.

LibreOfficeDev தேர்ந்த பொருள்களுக்கு இடையே உள்ள வடிவத் தொடர்களை நடுநிலையாகத் தீட்டுதல் மற்றும் குழுக்கள் முடிவு.

இக்கட்டளையை அணுக...

Choose Shape - Cross-fading (LibreOfficeDev Draw only).


அமைவுகள்

குறுக்கு மறைவுக்கு தேர்வுகளைத் தொகுக்கவும்.

அதிகரித்தல்

தேர்ந்த இரண்டு பொருட்களுக்கு இடையே உங்களுக்கு வேண்டிய வடிவங்களின் எண்ணிக்கையை நுழைக்கவும்.

குறுக்கு மறைவு தன்மைகள்

வரிக்கு இடை-மறைதலைச் செய்வதோடு தேர்ந்த பொருள்களின் பண்புகளை நிரப்புகிறது. எ.கா, தேர்ந்த பொருள்கள் யாவும் வெவ்வேறு நிறங்களால் நிரப்பப்பட்டால், இரு நிறங்களிக்கிடையே நிற மாறுநிலை செயல்படுத்தப்படுகிறது.

ஒரே மாதிரியான திசையமைவு

தேர்ந்த பொருட்களுக்கு இடையே சீரான மாறுநிலையைப் பயன்படுத்தல்.

Please support us!

Please support us!