LibreOffice SymbolLibreOffice Symbol

Please support us!

Manage Breakpoints

முறிவுப்புள்ளிகளுக்கான தேர்வுகளைக் குறிப்பிடுகிறது.

முறிவுப்புள்ளிகள்

ஒரு புதிய முறிவுப்புள்ளிக்கு வரி எண்ணை உள்ளிட்டு, பிறகு புதியஐச்சொடுக்குக.

Active

நடப்பு முறிவுப்புள்ளியை செயல்படுத்தவும் செயலிழக்கவும் செய்கிறது.

கடவு எண்ணிக்கை

Specify the number of loops to perform before the breakpoint takes effect.

New

குறிப்பிட்ட வரி எண்ணில் ஒரு முறிவுப்புள்ளியை உருவாக்குகிறது.

அழி

தேர்ந்த முறிவுப்புள்ளியை அழிக்கிறது.