அச்சிடப்பட வேண்டிய தொலைநகலி தனிமங்களைக் குறிப்பிடுகிறது.
நிறுவன முத்திரையை உள்ளடக்குகிறது.
தேதி புலத்தை உள்ளடக்குகிறது.
தகவல் தொடர்பு வகை வரியை உள்ளடக்குகிறது. பட்டியல் பெட்டியிலிருந்து வரியைத் தேர்க.
தலைப்பு வரியை உள்ளடக்குகிறது.
ஒரு வணக்கவுரையை உள்ளடக்குகிறது. வணக்கவுரையைப் பட்டியல் பெட்டியிலிருந்து தேர்க .
ஒரு வாழ்த்தை உள்ளடக்குகிறது. பட்டியல் பெட்டியிலிருந்து வாழ்த்தைத் தேர்க.
ஒரு அடிப்பகுதியை உள்ளடக்குகிறது.