LibreOffice SymbolLibreOffice Symbol

Please support us!

நிகழ்ச்சி நிரல் - பெயரும் இடமும்

நிகழ்ச்சி நிரல் வார்ப்புருவுக்கான தலைப்பையும் இடத்தையும் தேர்ந்தெடுக.

இக்கட்டளையை அணுக...

Choose File - Wizards - Agenda - Name and Location.


வார்ப்புருவின் தலைப்பு

நிகழ்ச்சி நிரலின் பெயரைக் குறிப்பிடுகிறது.

பாதை

முழுமையான பாதையை, நிகழ்ச்சி நிரலின் கோப்பின் பெயர் உட்பட குறிப்பிடுகிறது.

இந்த வார்ப்புருவிலிருந்து நிகழ்ச்சி நிரலை உருவாக்குகிறது

நிகழ்ச்சி நிரல் வார்ப்புருவை உருவாக்குவதோடு சேமிக்கிறது, பிறகு ஒரு புது நிகழ்ச்சி நிரல் ஆவணத்தை அந்த வார்ப்புருவின் அடிப்படையில் திறக்கிறது.

இந்த வார்ப்புருவுக்குக் கைமுறை மாற்றங்களைச் செய்க

நிகழ்ச்சி நிரல் வார்ப்புருவை உருவாக்குவதோடு சேமிக்கிறது, பிறகு வார்ப்புருவைக் கூடுதல் தொகுத்தலுக்காகத் திறக்கிறது.

நிகழ்ச்சி நிரல் வழிகாட்டிக்குச் செல்க