LibreOffice SymbolLibreOffice Symbol

Please support us!

முன்னிருப்புத் தன்மைகளை மாற்றுதல்

LibreOfficeDev மேத்திலுள்ள முன்னிருப்பு வடிவூட்டுகளை மாற்றியமைக்க முடியுமா?

சூத்திரங்களின் சில பாகங்கள் முன்னிருப்பாக எப்போதும் தடிமனாகவும் சாய்வாகவும் வடிவூட்டப்படுகின்றன.

"nbold" மற்றும் "nitalic" ஐப் பயன்படுத்தி நீங்கள் இந்தத் தன்மைகளை அகற்றலாம். எடுத்துக்காட்டு:

a + b

nitalic a + bold b.

இரண்டாவது சூத்திரத்தில், a சாய்வில்லை. b தடிமன் ஆகும். இந்த வழிமுறையில் நீங்கள் கூட்டல் ஒப்பத்தை மாற்றமுடியாது.