LibreOffice SymbolLibreOffice Symbol

Please support us!

குறுக்குவழிகள் (LibreOfficeDev மேத் அணுகல்தன்மை)

நீங்கள் LibreOfficeDev மேத்தைச் சுட்டெலியின்றி கட்டுப்படுத்தலாம்.

நேரடியாகச் சூத்திரத்தை நுழைத்தல்

நீங்கள் ஒரு உரை ஆவணத்தில் ஒரு சூத்திரத்தை நுழைக்க வேண்டுமானாலும், நீங்கள் ஏற்கனவே சரியான எழுதுதலைத் தெரிந்திருந்தாலும், நீங்கள் பின்வருமாறு தொடரலாம்:

  1. உங்கள் உரையில் சூத்திரத்தை எழுதுக

  2. சூத்திரத்தைத் தேர்க

  3. Choose the command Insert - OLE Object - Formula Object.

சாளரத்தைப் பயன்படுத்தி ஒரு சூத்திரத்தை நுழைத்தல்

Elements pane

இடது அல்லது வலது அம்பு

அடுத்த பகுப்பில் அல்லது செயலாற்றில் இடது அல்லது வலது நகர்த்தவும்.

உள்ளீடு சாவி

பகுப்ப்பைத் தேர்கிறது ( பகுப்புப் பிரிவுகளுக்கிடையே) அல்லது கட்டளைகள் சாரளத்தில் (செயலாற்றிப் பிரிவுகளுகிடையே) ஒரு செயலாற்றியை நுழைக்கிறது.

கீற்று

முதல் உருப்படி பகுப்பிலிருந்து முதல் செயலாற்றி பகுப்பிற்குக் குதிக்கவும்.

shift+கீற்று

கடைசி பகுப்பு உருப்படியிலிருந்து பகுப்பின் கடைசி செயலாற்றிக்குக் குதிக்கிறது.