LibreOffice SymbolLibreOffice Symbol

Please support us!

உசாத்துணை உள்ளீட்டைத் தொகு

தேர்ந்த உசாத்துணை உள்ளீட்டைத் தொகுக்கிறது.

இக்கட்டளையை அணுக...

தொகு - உசாத்துணை உள்ளீடு ஐத் தேர்


உள்ளீடு

சிறிய பெயர்

உசாத்துணை உள்ளீட்டுக்கான குறுக்கத்தைக் காட்சியளிக்கிறது.

ஆசிரியர், தலைப்பு

உசாத்துணை உள்ளீட்டைக் கொண்டிருக்கும் ஆசிரியர், தலைப்பு ஆகியவற்றின் தகவலைக் காட்சியளிக்கிறது.

செயல்படுத்துக

நீங்கள் செய்த மாற்றங்களைச் செயல்படுத்துவதோடு, உசத்துணை உள்ளீட்டைத் தொகு உரையாடலை மூடுகிறது.

மூடு

உரையாடலை மூடுகிறது.

புதிய

உசத்துணை உள்ளீட்டை வரையறு உரையாடலைத் திறக்கிறது, இங்கு நீங்கள் ஒரு புதிய உள்ளீட்டை உருவாக்கலாம்.

தொகு

உசத்துணை உள்ளீட்டை வரையறு உரையாடலைத் திறக்கிறது, இங்கு நீங்கள் ஒரு புதிய உள்ளீட்டை உருவாக்கலாம்.